Logo
Search
Search
View menu

Science - Biology - Unit 19 - Thaavara Ulagam - Thaavara Seyaliyal

Presentations | Tamil

Plants cannot move on their own from one place to another like other animals. But they can move their body parts to get sunlight, water and nutrients which are crucial for their survival and metabolism. Plants also have certain autonomic movements. Parts of plants respond to the external stimulus either positively or negatively. In this presentation we get to know about the types of tropism, types of movements in plants, nastic movements of plants, process of photosynthesis, production of food through the process of photosynthesis and transpiration. Download the presentation and enjoy reading!

விலங்குகளைப் போல தாவரங்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு தானாக செல்ல முடியாது. ஆனால் அவை உயிர்வாழ்வதற்கும் வளர்சிதை மாற்றத்துக்கும் முக்கியமான சூரிய ஒளி, நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களைப் பெறுவதற்காக தங்கள் உடல் பாகங்களை நகர்த்த முடியும். தாவரங்களும் சில தன்னியக்க இயக்கங்களைக் கொண்டுள்ளன. தாவரங்களின் பாகங்கள் வெளிப்புற தூண்டுதலுக்கு நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ பதிலளிக்கின்றன. இந்த விளக்கக்காட்சியில், தாவரங்களின் சார்பசைவின் வகைகள், திசை சாரா தூண்டல் அசைவு, தாவரங்களின் இயக்கங்கள், ஒளிச்சேர்க்கை, ஒளிச்சேர்க்கை மூலம் உணவு உற்பத்தி மற்றும் நீராவிபோக்கு ஆகியவற்றைப் பற்றி அறிந்து கொள்கிறோம். விளக்கக்காட்சியைப் பதிவிறக்கி படித்து மகிழுங்கள்!

Picture of the product
Lumens

185.00

Lumens

PPTX (37 Slides)

Science - Biology - Unit 19 - Thaavara Ulagam - Thaavara Seyaliyal

Presentations | Tamil

Related resources

Maths - Unit 1 - Engal 01

Presentations | Tamil

9

English - Poem - Unit 7 - The House of Elm Street

Presentations | English

46

Picture of the user

Seamless

Lumens

247.50

Maths - Unit 7 - Alaviyal 01

Presentations | Tamil

48

Picture of the user

Seamless

Lumens

285.00

Social Science - Geography - Unit 7 - Nilavaraipada Thirangal 02

Presentations | Tamil

Picture of the user

Seamless

Lumens

205.00

Social Science - Civics - Unit 2 - Therdhal, Arasiyal Katchigal Matrum Alutha Kulukkal 02

Presentations | Tamil

Picture of the user

Seamless

Lumens

100.00

English - Supplementary - Unit 1 - The Envious Neighbour

Presentations | English

Social Science - History - Unit 3 - Thodakkakaala Tamil Samoogamum Panpaadum

Presentations | Tamil

4

Picture of the user

Seamless

Lumens

210.00