Presentations | English
The poet talks about an isolated house that instils curiosity in her in the poem “The House on Elm Street”. The house stands alone in the street, and its whereabouts are unknown, creating a mysterious aura. Although it seems to have a lot of space inside, making it a mansion, it stills appears bare as there are no people living in it. Unlike other houses, this house seems alive at night with lights flickering. Although the poet wants to go inside and explore, she is consumed by fear and does not dare to. The poet sees the house regularly, as she drives past the house almost every day. It looks brighter on a summer May and haunts one's mind with its tone of suspense. The house has a tree next to it, adding to the spookiness, as it does not grow, nor does it have any leaves. Initially, there were theories around the house, which were rumors. But the house faded away soon, as it ceased to be the topic of interest. what would have happened inside the house before it got the isolated status. The poet says that she will never know the whereabouts of the house and that it shall always remain a mystery. The poet could be writing from a child's point of view. In this presentation, we know about the Author, Explanation of the Poem, Conclusion, Analysis, Personification and Glossary, etc. Just download… Learn Better… Stay Connected…
இந்த தொகுப்பில், ""தி ஹவுஸ் ஆன் எல்ம் ஸ்ட்ரீட்"" என்ற கவிதையில் கவிஞர் தனிமைப்படுத்தப்பட்ட வீட்டைப் பற்றி பேசுகிறார். வீடு தெருவில் தனியாக நிற்கிறது, ஒரு மர்மத்தை உருவாக்குகிறது. உள்ளே நிறைய இடவசதி இருப்பதாகத் தோன்றினாலும், அது ஒரு மாளிகையாக இருந்தாலும், அதில் ஆட்கள் யாரும் வசிக்காததால் அது வெறுமையாகத் தெரிகிறது. மற்ற வீடுகளைப் போலல்லாமல், இந்த வீடு இரவில் ஒளிரும் விளக்குகளுடன் உயிரோட்டமாகத் தெரிகிறது. கவிஞ ர் உள்ளே சென்று ஆராய விரும்பினாலும், அவர் பயப்படுகிறார், அதற்குத் துணிவு இல்லை. ஒவ்வொரு நாளும் வீட்டைக் கடந்து செல்வதால், கவிஞர் வீட்டை பார்ப்பது வழக்கமாகிறது. இது ஒரு கோடை மே மாதத்தில் பிரகாசமாகத் தெரிகிறது மற்றும் அதன் அமைதியான தொனியில் ஒருவரின் மனதை வேட்டையாடுகிறது. வீட்டிற்குப் பக்கத்தில் ஒரு மரம் உள்ளது, அது வளரவில்லை, வருடம் முழுவதும் இலைகள் இல்லாமல் இருப்பதால், பயத்தை அதிகரிக்கிறது. ஆரம்பத்தில், வீட்டைச் சுற்றி வதந்திகள் இருந்தன. மக்களின் நினைவில் அது இப்போது மங்குகிறது என்று கவிஞர் கூறுகிறார். ஆனால் தனிமைப்படுத்தப்பட்ட அந்தஸ்து பெறுவதற்கு முன்பு வீட்டிற்குள் என்ன நடந்திருக்கும். அந்த வீடு இருக்கும் இடம் அவருக்கு எப்போதும் மர்மமாகவே இருக்கிறது என்றும் கவிஞர் கூறுகிறார். கவிஞர் ஒரு குழந்தையின் பார்வையில் எழுதி இருக்கலாம் என்று தோன்றுகிறது. மேலும், இந்த விளக்கக்காட்சியில் கவிஞர் குறிப்பு, கவிதையின் சாராம்சம், சொற்களஞ்சியம், முடிவுரை, கவிதை பகுப்பாய்வும் சேர்க்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து சுவாரஸ்யமாக கற்று மகிழுங்கள்… தொடர்ந்து இணைந்திருங்கள்…
247.50
Lumens
PPTX (33 Slides)
Presentations | English