Logo
Search
Search
View menu

Maths - Unit 7 - Alaviyal 01

Presentations | Tamil

The ancient cultures throughout the world sought the idea of measurements for satisfying their daily needs. We often see solids like cube, cuboid, prism, and pyramid. For three dimensional objects, measurements like surface area and volume exist. In Part 1 of this presentation, you will learn about the surface area of a cylinder, cone, sphere, and hemisphere through Part 1. Download the presentation and enjoy learning!

"அளவியலின் கருத்துகள் பண்டைய காலம் தொட்டு உலகின் அனைத்துக் கலாச்சாரங்களிலும் நடைமுறை வாழ்வியலில் பயன்பட்டுள்ளது. கனச்சதுரம், கனச்செவ்வகம், முப்பட்டம் மற்றும் பிரமிடு போன்ற முப்பரிமாண உருவங்களுக்குப் புறப்பரப்பு மற்றும் கன அளவு போன்ற அளவீடுகள் உண்டு. அளவியல் பாடத்தின் பகுதி – 1ன் மூலம், உருளை, கூம்பு, கோளம், அரைக்கோளம் மற்றும் இடைக்கண்டம் ஆகியவற்றின் புறப்பரப்பு பற்றி அறிந்து கொள்ளலாம். விளக்கக்காட்சியை பதிவிறக்கி, கற்று மகிழுங்கள்!

Picture of the product
Lumens

285.00

Lumens

PPSX (38 Slides)

Maths - Unit 7 - Alaviyal 01

Presentations | Tamil