Logo
Search
Search
View menu

Social Science - Civics - Unit 2 - Therdhal, Arasiyal Katchigal Matrum Alutha Kulukkal 02

Presentations | Tamil

Election is a formal decision-making process by which people choose an individual to hold public office by voting. The political parties act as a link between government and people. The pressure groups make attempts to change the public policy by creating pressure on the government. In Part 2 of this presentation, we will learn about pressure groups and their classifications, functions of pressure groups in India, their role in politics, education and policy formulation, mobilization, and people’s participation. Download the presentation and enjoy reading!

தேர்தல் என்பது தமக்கான ‘பொது சேவகர்’ ஒருவரை மக்கள் வாக்களித்து தேர்வு செய்யும் முறையாகும். அரசியல் கட்சிகள் மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே ஓரு பாலமாக செயல்படுகிறது. அழுத்தக் குழுக்கள் அரசு மீது அழுத்தம் செலுத்தி அரசின் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வரும்படி நெருக்கடி தருகிறது. இந்த விளக்கக்காட்சியின் பகுதி 2 அழுத்தக் குழுக்கள், இந்தியாவில் அழுத்தக் குழுக்கள் மற்றும் வகைகள், இந்தியாவில் அழுத்தக் குழுக்களின் செயல்பாடுகள், அரசியல் கல்வி மற்றும் கொள்கை உருவாக்கத்தில் அழுத்தக் குழுக்களின் பங்கேற்பு மற்றும் மக்கள் குழுவின் பங்கேற்பு பற்றிய தெளிவான புரிதலை அளிக்கிறது. இந்த விளக்கக்காட்சியைப் பதிவிறக்கி படித்து மகிழுங்கள்!

Picture of the product
Lumens

100.00

Lumens

PPTX (20 Slides)

Social Science - Civics - Unit 2 - Therdhal, Arasiyal Katchigal Matrum Alutha Kulukkal 02

Presentations | Tamil