Presentations | Tamil
Humans made tools in stone and metal, then began to carve in them fine sculptures. The sculptures are still a part of Indian history. The sculptors follow the tradition of sculptural grammar and design the sculptures with great skill and artistry. A brief description about the sculptures of Pallavas, Pandiyas, Cholas, Vijayanagara, Nayakars, Buddhists, Jains and present days’ sculpture can be seen in this presentation.
கல்லிலும், உலோகத்திலும் கருவிகள் செய்த மனிதன், அவற்றில் சிற்பம் என்னும் நுண்கலையை வடிக்கத் தொடங்கினான். சிற்பங்கள் இன்றும் வரலாற்றில் வாயிலாக விளங்குகின்றன. சிற்ப இலக்கண மரபைப் பின்பற்றி கலைநயத்துடன் மிகுந்த தேர்ச்சி உடனும் சிற்பிகள் சிற்பங்களை வடிவமைக்கின்றன. அதனால் அவர்களை “கற்கவிஞர்கள்” என்று சிறப்பிக்கின்றனர். பல்லவர், பாண்டியர், சோழர்கால, விஜயநகர, நாயக்கர், பௌத்த, சமண கால சிற்பங்கள் பற்றியும் இன்றைய சிற்பக்கலை பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
11.50
Lumens
PPTX (23 Slides)
Presentations | Tamil