Presentations | Tamil
The forgotten traditional art forms of TamilNadu (folk, drama and dance forms) and its asthetics are potrayed here. The special features, performing procedures, colourful attire, the occasions on which the arts are performed and the musical instruments would fascinate the reader. The pictures would stimulate our interest in folk arts. The plight of such art forms in current situation and the steps to be taken have also been put forth.
தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை வடிவங்களான நாட்டுப்புற நாடகக் கலை, பாடல் மற்றும் ஆடல் கலைகளின் அழகியலை எடுத்துரைக்கிறது. இக்கலை வடிவங்களின் சிறப்புகள், செயல்படுத்தும் முறை, உடுத்தப்படும் வண்ண மயமான உடைகள், அலங்காரங்கள், நிகழ்த்தப்படும் தருணங்கள், இசைக்கப்படும் கருவிகள் ஆகியவை கண்கவர் படங்களுடன் சுவாரஸ்யமான வகையில் விளக்கப்பட்டுள்ளது. நாட்டுப்புற கலைகளின் மீதான ஆர்வத்தைத் தூண்டும் வகையில் படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வகைக் கலைகளின் தற்போதைய நிலையையும், நாம் செய்ய வேண்டியனவையையும் அறியலாம்.
9.75
Lumens
PPTX (39 Slides)
Presentations | Tamil