Presentations | Tamil
Yelagiri is a hill station located on the Vaniyambadi-Tirupathur road in Tirupathur district. The base is circular and looks like a plateau with steep cliffs on the sides. Yelagiri, also known as Poor Man's Ooty, is an ideal place for trekking.
ஏலகிரி என்னும் மலைவாழிடம் திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி-திருப்பத்தூர் சாலையில் உள்ளது. அடிப்பகுதி வட்டவடிவமாகவும் பக்கவாட்டில் செங்குத்தான பாறைகளையும் கொண்டு பார்ப்பதற்கு ஒரு பீடபூமி போல இம்மலை காட்சியளிக்கிறது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையேற்ற பயிற்சிக்கு ஏற்ற இடம்.
6.00
Lumens
PPTX (24 Slides)
Presentations | Tamil