Logo
Search
Search
View menu

Vengala Sirpam Thayarithal

Presentations | Tamil

"Let's look at the handicraft industry of Tamil Nadu that symbolizes Tamilians. A simple collection on the history and making of handicrafts such as handloom weaving, terracotta sculptures, rugs, candles, incense sticks, bronze jewelry and sculpture, eco-friendly materials in Tamil Nadu can be seen here. This presentation includes information about bronze jewelry and statue making. It compiles information about the characteristics of bronze, types of jewelry, history of jewelry, styles, latest bronze jewelry and statues, and Indian bronze sculptures."

"தமிழருக்கான சிறந்த அடையாளமான கைவினைத் தொழிலைப் பற்றிய ஒரு பார்வை. இந்த தொடரில் தமிழர்களின் கைவினைத் தொழில்களான கைத்தறி நெசவு, டெரகோட்டா சிலை, தரை விரிப்பு, மெழுகுவர்த்தி, தூப குச்சி, வெண்கல நகை மற்றும் சிற்பம், சூழல் நட்பு பொருட்கள் ஆகியவற்றின் வரலாறு, தயாரிக்கும் முறை ஆகியவற்றைப் பார்க்கலாம். வெண்கலம் பற்றியது இந்த தொகுப்பு. இதில் வெண்கலத்தின் பண்புகள், நகை வகைகள், தமிழர் அணிகலன்களின் வரலாறு, வெண்கல நகைகளின் வரலாறு, பாணி, புது வகை வெண்கல நகைகள் சிற்பங்கள், இந்திய வெண்கல சிற்பங்கள் ஆகிய அறிய செய்திகளை வழங்கும்."

Picture of the product
Lumens

9.00

Lumens

PPTX (36 Slides)

Vengala Sirpam Thayarithal

Presentations | Tamil