Logo
Search
Search
View menu

Veetu Matrum Maadi Thottam 1

Presentations | Tamil

Home Gardening has been gaining importance over the years because of its benefits and aesthetics. This guide will help beginners to start their own garden. Part-1 includes introduction to the garden, planning the garden and the steps involved in actual gardening. The explanation is detailed and contains the most useful gardening information like making the lay-outs, getting the right gardening tools, soil preparation, container selection, how to prepare the potting mix, what to grow, when to grow, and the do's and don'ts in gardening.

வீட்டுத் தோட்டம், பல ஆண்டுகளாக அதன் நன்மைகள் மற்றும் அழகியலுக்காக அதன் முக்கியத்துவத்தைப் பெற்று வருகிறது. இந்தக் கையேடு தோட்டம் துவங்குவோருக்கு தங்கள் சொந்த தோட்டத்தைத் தொடங்க உதவும். பகுதி -1 தோட்டத்தின் அறிமுகம், தோட்டத்தைத் திட்டமிடுதல் மற்றும் தோட்டமிடுதலுக்கு பின்பற்றவேண்டிய படிகளை உள்ளடக்கியது. இது ஒரு வகையில் மிகவும் விரிவான கையேடாகும்- தோட்ட வரைபடம் தயாரித்தல், சரியான தோட்டக்கலை கருவிகளைப் பெறுதல், மண்ணைத் தயார் செய்தல், கொள்கலன் தேர்வு, மண் கலவையை எவ்வாறு தயாரிப்பது, என்ன வளர்க்க வேண்டும், எப்போது வளர்க்க வேண்டும், தோட்டக் கலையில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை போன்ற மிகவும் பயனுள்ள தோட்டக்கலைத் தகவல்களைக் கொண்டுள்ளது.

Picture of the product
Lumens

12.25

Lumens

PPTX (49 Slides)

Veetu Matrum Maadi Thottam 1

Presentations | Tamil