Presentations | Tamil
Once a large network and source of mass communication, radio is still present and shows its existence. Radio is the name given to the technology that transmits news, announcements, songs and conversations over electromagnetic waves and transmits them over the air so that people can receive them through their own radio box. Let's see how radio communication started and has grown to the present day.
ஒரு காலத்தில் வானொலி என்பது மிகவும் பெரிய வெகுஜன தகவல்தொடர்பு ஆதாரமாக இருந்தது. மின்காந்த அலைகளின் வழி செய்தி, அறிவிப்பு, பாடல் மற்றும் உரையாடல் ஒலியலைகளை ஏற்றி வான்வழியே செலுத்தி ஆங்காங்கே மக்கள் அதை தங்களிடமுள்ள வானொலிப் பெட்டி வழியாகப் பெறுமாறு தொழில் நுட்பம் தொடங்கியதால் இதனை வானொலி (அ) ரேடியோ என்பர். வானொலி தொடர்பு எப்படி தொடங்கி, எவ்வாறு இன்று வரை வளர்ந்துள்ளது என்பதனை காண்போம்.
10.50
Lumens
PPTX (21 Slides)
Presentations | Tamil