Presentations | Tamil
Traditional attire of TamilNadu - A comprehensive description on the evolution of Tamil attire right from early stone age to modern civilisation can be seen here. The various ways in which people have worn dhoti and sari has been explained via mesmerising paintings and potraits. The dress code of the tribes has also been discussed. The significance of the attire 'salladam' would definitely amaze you.
உண்பது நாழி, உடுப்பவை இரண்டே' - என்ற புறநானூற்றுப் பாடலுடன் தொடங்கினாலும், தமிழர் உடை இரண்டல்ல, பலவகை என்பது வியக்கத்தக்கது. கற்கால மனிதர்கள், சங்க கால தமிழர்கள், நாகரிக தமிழர்கள் என அனைவரும் அணிந்த பல்வேறு உடைகளும் வரிசைப்படுத்தப் பட்டுள்ளது. வேட்டியிலும், சேலையிலும், அவற்றை அணியும் விதத்திலும் தமிழர்களின் மாறுபாடுகள், ரசனைகள் ஆகியவை அழகிய ஓவியங்களுடன் விளக்கப்பட்டுள்ளன. மலைவாழ் மக்களின் உடுப்பு நெறிகளையும் காணலாம். சல்லடம் என்ற உடையின் சிறப்பு உங்களை வியப்பில் ஆழ்த்தும்.
24.50
Lumens
PPTX (49 Slides)
Presentations | Tamil