Presentations | Tamil
Tiruppur is also known as the knitwear capital of India, accounting for 90% of India's cotton knitwear export. A look at Tirupur, which excels in the banian industry: Banian fabric properties, banian fabric specialties, banian production method, post production processes and banian export.
இந்தியாவின் பருத்தி பின்னலாடை ஏற்றுமதியில் 90% பங்களிப்பைக் கொண்ட திருப்பூர் இந்தியாவின் 'பின்னலாடை தலைநகரம்' என்றும் அழைக்கப்படுகிறது. பனியன் தொழிலில் சிறந்து விளங்கும் திருப்பூர் பற்றிய ஒரு பார்வை உங்களுக்காக: பனியன் துணியின் பண்புகள், பனியன் துணியின் சிறப்புகள், பனியன் உற்பத்தி செய்யும் முறை, தயாரிப்புக்கு பிந்தைய செயல்முறைகள் மற்றும் பனியன் ஏற்றுமதி.
7.25
Lumens
PPTX (29 Slides)
Presentations | Tamil