Presentations | Tamil
மாநிலத்தின் பாரம்பரிய உணவில் சூடான தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாறப்படும் தோசை, ஊத்தப்பம், பணியாரம் போன்றவை அடங்கும். இட்லி சாம்பார் மிகவும் சத்தான இந்திய காலை உணவாகும். பண்டைய தமிழர்களின் உணவு முறைகள் மற்றும் தமிழர்களின் பாரம்பரிய உணவு வகைகளை பற்றியும் காணலாம்.
Traditional food of the state of Tamil Nadu includes dosa served with hot coconut chuteny and sambar, uthappam, paniyaram. And of course, the world-renowned idly-sambar is considered the most nutritious breakfast, perhaps the world over, according to many. Download and browse through the 2 parts of this series to know more about ancient Tamil food patterns and the various traditional foods of the Tamils.
Free
PPTX (47 Slides)
Presentations | Tamil