Presentations | Tamil
Did you know that there are so many types of rice? A study by the American Chemical Society has found that unpeeled black and red rice available in Tamil Nadu contains 18 types of amino acids and antioxidants, making it a harmless food. Let's see the medicinal properties of these rice varieties.
அம்பை வகைகள், ஆடுதுறை வகைகள், கோவை வகைகள், சிவப்புக் கவுணி, மரநெல், நீலஞ்சம்பா, வாலான், தூயமல்லி, பனங்காட்டு குடவாழை, பூங்கார், அன்னமழகி, அறுபதாம் குறுவை, கருங்குறுவை, களர் பாலை, காட்டு யானம், கல்லுண்டை சம்பா, கருடன் சம்பா, காளான் சம்பா, சின்னச் சம்பா, இலுப்பைப்பூ சம்பா, கிச்சடி சம்பா, மிளகு சம்பா, சீரக சம்பா, மாப்பிள்ளைச் சம்பா, வாடன் சம்பா, வெள்ளைப்பொன்னி - அரிசியில் இத்தனை வகைகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா? தமிழ்நாட்டில் கிடைக்கும் உமி நீக்கப்படாத கருப்பு, சிவப்பு அரிசி வகைகளில் 18 வகையான அமினோ அமிலங்களும், ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுகளும் இருப்பதால் உடலுக்கு தீங்குவிளைவிக்காத உணவாக உள்ளது என்று அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்கள். வாருங்கள் இவற்றின் மருத்துவ குணங்களை பார்க்கலாம்.
12.00
Lumens
PPTX (24 Slides)
Presentations | Tamil