Presentations | Tamil
Srirangam, located on the banks of the Cauvery River in Cholanadu, is the first of the 108 Vaishnava temples. Srirangam, also known as Periyakoil, Thiruvaranga Tirupati, Bhoologa Vaikundam and Bhogamandabam. An overview of Srirangam Temple highlighting it's architecture including the 7 Prakaras, 21 Towers, Vimanam, Mandapas, 50 Small Temples, Navatheerthams, Paintings and Sculptures can be read here.
சோழ நாட்டுக் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது ஸ்ரீரங்கம்; 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மை திருத்தலம். சோழ நாட்டுத் திருப்பதி, பெரிய கோவில், பூலோக வைகுண்டம், போக மண்டபம் என அழைக்கப்படுகிறது. ஶ்ரீரங்கம் கோயில் பற்றிய சிறப்புக் கண்ணோட்டம் இங்கே காணலாம்: சப்த பிரகாரங்கள், மதில்களின் வாயில்களாக 21 கோபுரங்கள், விமானங்கள், மண்டபங்கள், 50 சிறு கோயில்கள், நவ தீர்த்தங்கள், ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள்.
14.75
Lumens
PPTX (59 Slides)
Presentations | Tamil