Presentations | Tamil
This presentation clearly explains about the status of women in India through the ages. In this presentation, we will learn about the position of women in the ancient society, deterioration in the status of women in the medieval period, the major social evils prevalent in the Indian society and the role of reformers in the social evil eradication. Finally, we are going to know about the women emancipation through education and social legislations and empowerment. Download the presentation and start learning!
இந்த விளக்கக்காட்சி, காலங்கள் தோறும் இந்தியப் பெண்களின் நிலையைப் பற்றித் தெளிவாக விளக்குகிறது. இந்த விளக்கக்காட்சியில் நாம் பழங்கால சமூகத்தில் பெண்களின் நிலை, மத்திய காலத்தில் பெண்களின் நிலை வீழ்ச்சி அடைதல், இந்திய சமூகத்தில் நிலவிய முக்கிய சமூகத் தீமைகள் மற்றும் சமூக தீமைகளின் ஒழிப்பில் சமூக சீர்திருத்தவாதிகளின் பங்கு ஆகியவற்றை அறியப் போகிறோம். இறுதியாக, கல்வியின் மூலம் பெண்கள் விடுதலை அடைதல் மற்றும் சமூக சட்டங்களும் அதிகாரமளித்தலும் ஆகியவற்றைத் தெரிந்து கொள்வோம். விளக்கக்காட்சியைப் பதிவிறக்கி, கற்றுக்கொள்ளத் தொடங்குங்கள்!
136.50
Lumens
PPTX (39 Slides)
Presentations | Tamil