Logo
Search
Search
View menu

Social Science - History - Unit 5 - Sevviyal Ulagam

Presentations | Tamil

Civilisation is the process by which a society or place reaches an advanced stage of social and cultural development and organization. This presentation helps us understand the classical civilisation of Greece, Athenian democracy, and the age of Pericles. It illustrates how a small town (Rome) emerged as a republic and later became an empire. We get to know the learn the contribution of Rome to world civilization, classical China and its achievements and will trace the origin of Christianity and its spread in Eastern Roman Empire. Download the presentation and enjoy learning!

நாகரீகம் என்பது ஒரு சமூகம் அல்லது இடம் சமூக மற்றும் கலாச்சார வளர்ச்சி மற்றும் அமைப்பின் மேம்பட்ட கட்டத்தை அடையும் செயல்முறையாகும். இந்த விளக்கக்காட்சி கிரேக்கத்தின் பழம்பெரும் நாகரிகத்தை புரிந்து கொள்ளவும், ஏதென்ஸ் நகர மக்களாட்சியையும் பெரிகிளிஸின் காலத்தை தெரிந்து கொள்ளவும், சிறு நகரமான ரோம் எவ்வாறு ஒரு குடியரசாகவும், பின்னர் பேரரசாகவும் உருவானது என்பதைப் புரிந்து கொள்ளவும், உலக நாகரிகத்திற்கு ரோமின் பங்களிப்பை அறிந்து கொள்ளவும், செவ்வியல் கால சீனாவின் சாதனைகளைக் கற்கவும், கிறித்தவ மதத்தின் தோற்றமும் அது கிழக்கு ரோமானியப் பேரரசில் பரவியதை கற்கவும் உதவுகிறது. விளக்கக்காட்சியை பதிவிறக்கி, கற்று மகிழுங்கள்!

Picture of the product
Lumens

190.00

Lumens

PPTX (38 Slides)

Social Science - History - Unit 5 - Sevviyal Ulagam

Presentations | Tamil