Presentations | Tamil
This PowerPoint details on the topic “Social Intellectual awakening and Socio-political changes”. It details on the religions of the sixth century BC. We gain information Confucianism, Taoism, Zoroastrianism, Jainism, Buddhism, spread of Jainism & Buddhism and the rise of kingdoms. Part-1 of this presentation talks about Confucianism and Taoism. It helps us know about Confucius and Lao-Tse, the five principles of Confucius, and the teachings of Lao-Tse. Download this presentation and enjoy learning!
இந்த விளக்கக்காட்சி, ""அறிவு மலர்ச்சியும், சமூக-அரசியல் மாற்றங்களும்” என்ற தலைப்பில் பேசுகிறது. இது கிமு ஆறாம் நூற்றாண்டின் மதங்களைப் பற்றிய விவரங்களை விளக்குகிறது. கன்பூசியனிசம், தாவோயிசம், ஜோராஸ்ட்ரியனிசம், ஜைனம், பௌத்தம், பௌத்தம் மற்றும் சமணத்தின் பரவல், ராஜ்யங்களின் எழுச்சி பற்றிய கூடுதல் தகவல்களைப் பெற உதவுகிறது. இந்த விளக்கக்காட்சியின் பகுதி-1 கன்பூசியனிசம் மற்றும் தாவோயிசத்தை பற்றி விளக்குகிறது. இது கன்பூசியஸ் மற்றும் லாவோ-சே, கன்பூசியஸின் ஐந்து கொள்கைகள் மற்றும் லாவோ-சேவின் போதனைகளைப் பற்றி அறிய உதவுகிறது. இந்த விளக்கக்காட்சியைப் பதிவிறக்கி, கற்று மகிழுங்கள்!
155.00
Lumens
PPTX (31 Slides)
Presentations | Tamil