Presentations | Tamil
This presentation is on the topic, “Rural Life and Society.” Here we will learn about the history of rural life and the society of the people. We get to understand how the rural people struggled to overcome the British rules. In addition, we learn about the Mahalwari System, Zamindari System, Permanent Land Revenue System and how they created endless problems to the peasant’s life. The peasants revolted against the British to get rid of their problems. The first unit of development in a country is the village and the villages are the center of cultural identity of India. Download the presentation to know more about rural life and society in India.
இந்த விளக்கக்காட்சியின் தலைப்பு, “கிராமப்புற வாழ்க்கை மற்றும் சமூகம்.” இதில் கிராமப்புற வாழ்க்கை, மக்கள் மற்றும் சமுதாயத்தைப் பற்றியும் அதன் வரலாற்றையும் அறியப் போகிறோம். ஆங்கிலேய அரசின் விதிமுறைகளைச் சமாளிக்க மக்கள் எவ்வாறு போராடினார்கள் என்பதையும் அறிவோம். மகல்வாரி அமைப்பு, ஜமீன்தாரி அமைப்பு, நிரந்தர நில வருவாய் அமைப்பு ஆகிய அமைப்புகள் எவ்வாறு விவசாயிகளின் வாழ்வில் பிரச்சனைகளை உருவாக்கின என்பதையும் காண்போம். மேலும் விவசாயிகள் தங்கள் பிரச்சனைகளில் இருந்து விடுபட ஒரு கிளர்ச்சியை எவ்வாறு மேற்கொண்டனர் என்பதையும் காணலாம். ஒரு நாட்டின் வளர்ச்சியின் முதல் அலகு கிராமம் மற்றும் கிராமங்கள் இந்தியாவின் கலாச்சார அடையாளத்தின் மையம். இந்தியாவின் கிராமப்புற வாழ்க்கை மற்றும் சமூகத்தைப் பற்றி மேலும் அறிய விளக்கக்காட்சியைப் பதிவிறக்கவும்.
115.50
Lumens
PPTX (33 Slides)
Presentations | Tamil