Presentations | Tamil
"This presentation explains about exploring continents: Africa Australia and Antarctica. Part 1 of this presentation explains about the history of Africa, the geographical location of Africa, physical setting, climate, and drainage system. It also helps to understand the nature of the flora and fauna of the continents, identify the major resources and economic activities and to develop the mapping skills. Download the presentation and enjoy learning!"
"இந்த விளக்கக்காட்சி கண்டங்களை ஆராய்தல் பற்றியது: ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்டிகா பற்றி தெளிவாக விளக்குகிறது. இந்த விளக்கக்காட்சியின் பகுதி 1, ஆப்பிரிக்காவின் வரலாறு, புவியியல் அமைவிடங்களைக் கண்டறிதல், இயற்கையமைப்பு, காலநிலை மற்றும் வடிகாலமைப்பு பற்றி அறிந்து கொள்ளல். இக்கண்டத்தின் தாவர மற்றும் விலங்கினங்களின் தன்மைகளைப் புரிந்து கொள்ளல். முக்கிய வளங்கள் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை அடையாளம் காணல். வரைபட திறனை வளர்த்தல் ஆகியவற்றை கற்கலாம். விளக்கக்காட்சியை பதிவிறக்கி, கற்று மகிழுங்கள்!"
150.50
Lumens
PPTX (43 Slides)
Presentations | Tamil