Logo
Search
Search
View menu

Social Science - Economics - Unit 2 - Podhu Matrum Thaniyaar Thuraigal 02

Presentations | Tamil

"This presentation gives you a clear explanation about Public and Private Sectors. The segment of a national economy that is owned, controlled and managed by private individuals or enterprises is known as Private sector. The Private sector is a part of country’s economic system that is run by individuals and companies, rather than the government. In Part 2 of this Presentation, students can acquire knowledge about the various indicators of socio-economic development, difference between public and private sectors and the functions of private sectors. Download the presentation and enjoy learning!"

"இந்த விளக்கக்காட்சி பொது மற்றும் தனியார் துறைகள் பற்றித் தெளிவாக விளக்குகிறது. தனி நபர்கள் அல்லது நிறுவனங்களுக்குச் சொந்தமான, அவர்களால் கட்டுப்படுத்தப்பட்டு மற்றும் நிர்வகிக்கப்படும் பிரிவு தனியார் துறை என்று அழைக்கப்படுகிறது. தனியார் துறை என்பது நாட்டின் பொருளாதார அமைப்பின் ஒரு பகுதியாகும். இது தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் நடத்தப்படுகிறது. இந்த விளக்கக்காட்சியின், பகுதி - 2 இல் மாணவர்கள் சமூக பொருளாதார வளர்ச்சியின் பல்வேறு குறியீடுகள் பற்றி அறிந்து கொள்வர். பொது மற்றும் தனியார் துறைகளுக்கு இடையேயான வேறுபாட்டையும் விரிவாக விளக்குகிறது. தனியார் துறைகளின் செயல்பாடுகளைப் புரிந்து கொள்ளுதல். இந்த விளக்கக்காட்சியை பதிவிறக்கி கற்றுக்கொள்ளத் தொடங்குங்கள்!"

Picture of the product
Lumens

147.00

Lumens

PPTX (42 Slides)

Social Science - Economics - Unit 2 - Podhu Matrum Thaniyaar Thuraigal 02

Presentations | Tamil