Logo
Search
Search
View menu

Social Science - Economics - Unit 2 - India Matrum Tamil Naatil Velaivaaipu

Presentations | Tamil

Employment is considered as one of the essential needs to survive in this world. The nature of employment in India is multi dimensional. Economy is classified into three sectors - primary or agriculture sector, secondary or industrial sector and tertiary or service sector. Types of employment is classified into organised and unorganised sectors. Employment pattern changes due to lifestyle of the people. In this presentation, we will learn about employment structure in India, types of employment, organised sector, unorganised sector, public sector, private sector, employment pattern, employment trends in Tamil Nadu and a study on employment in Iruvelpattu. Download the presentation and enjoy reading!

"இவ்வுலகில் வாழ்வதற்கு இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக வேலைவாய்ப்பு கருதப்படுகிறது. இந்தியாவில் வேலைவாய்ப்பின் தன்மையானது பல பரிமாணங்களைக் கொண்டது.முதன்மைத் துறை அல்லது விவசாயத் துறை, இரண்டாம் துறை அல்லது தொழில் துறை, மூன்றாம் துறை சார்புத் துறை அல்லது சேவைத் துறை எனப் பொருளியல் வருவாய் ஈட்டும் துறைகள் மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு ஒழுங்கமைக்கப்பட்ட துறை மற்றும் ஒழுங்கமைக்கப்படாத துறை என இரு வகைப்படும். மக்களது வாழ்க்கைமுறையின் காரணமாக வேலைவாய்ப்புப் முறை மாற்றமடைகிறது. இந்த விளக்கக்காட்சியின் வாயிலாக இந்தியாவில் வேலைவாய்ப்பு அமைப்பு, வேலைவாய்ப்பின் வகைகள், ஒழுங்கமைக்கப்பட்ட துறைகள், ஒழுங்கமைக்கப்படாத துறைகள், பொது மக்கள் துறை , தனியார் துறை, வேலைவாய்ப்பு அமைப்பு மற்றும் இருவேல்பட்டுவில் வேலைவாய்ப்பு பற்றிய ஒரு கள ஆய்வு பற்றி விளக்கமாக அறிந்து கொள்ளலாம். விளக்கக்காட்சியை பதிவிறக்கி படித்து மகிழுங்கள்.

Picture of the product
Lumens

175.00

Lumens

PPTX (35 Slides)

Social Science - Economics - Unit 2 - India Matrum Tamil Naatil Velaivaaipu

Presentations | Tamil