Presentations | Tamil
"This presentation gives you a clear explanation about Local Self Government. Local self-governments are institutions that look after the administration of an area or a small community such as a village, a town, or a city. Local self-government operates at the lowest level of society. In Part 1 of this Presentation, students can acquire knowledge about development of Local Self Government before and after India’s Independence. We also learn about rural and urban local governments, nature and working of Panchayat Raj system in India and understand the 73rd and 74th Constitutional Amendment Acts, 1992. Download the presentation and start learning!"
"இந்த விளக்கக்காட்சி உள்ளாட்சி அமைப்புகள் பற்றி தெளிவாக விளக்குகிறது. ஒரு பகுதி அல்லது ஒரு கிராமம், சிறிய நகரம் அல்லது மாநகரம் போன்ற சிறிய சமூகத்தினை நிர்வாகம் செய்யும் அமைப்புகளே உள்ளாட்சி அமைப்புகள் எனப்படுகின்றன. உள்ளாட்சி அமைப்புகள் மக்களுக்கு நெருக்கமாகவும், அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாகவும், அடிமட்டத்திலிருந்து செயல்படுகின்றன. இந்த விளக்கக்காட்சியின் பகுதி ஒன்றில் மாணவர்கள் இந்தியாவின் விடுதலைக்கு முன்பும், பின்பும் உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சியினை பற்றி புரிந்து கொள்வர். ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளை பற்றி அறிந்து கொள்ளுதல். இந்தியாவில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் இயல்பு மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து கற்றுக்கொள்ளுதல். 1992 ஆம் ஆண்டு அரசியலமைப்பு திருத்தச் சட்டங்கள் 73 மற்றும் 74 ஆகியவற்றை பற்றி புரிந்து கொள்ளுதல். இந்த விளக்கக்காட்சியை பதிவிறக்கி கற்றுக்கொள்ள தொடங்குங்கள்!"
210.00
Lumens
PPTX (42 Slides)
Presentations | Tamil