Presentations | Tamil
"This is a vividly designed presentation about the functioning of the State Government in simplified sentences. This presentation is a wonderful guide to help students learn: How the State Government functions effectively under the guidance of the Governor, Chief Minister, and the Judiciary. How State elections are conducted, what the Legislature does for the benefit of the people and the functions of the Judiciary."
மாநில அரசு எவ்வாறு செயல்படுகிறது என்பதை மாணவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில், எளிதான சொற்றோடர்களில் வண்ணமயமாக வடிவமைக்கப்பட்ட தொகுப்பு. மாநில அரசு - ஆளுநர், முதலமைச்சர் மற்றும் நீதித்துறையின் வழிகாட்டுதலில் எவ்வாறு திறம்பட செயல்படுகிறது என்பதையும், மாநில தேர்தல் எவ்வாறு நடைபெறுகிறது, சட்டமன்றம் மக்களின் நலனுக்காக என்ன செய்கிறது மற்றும் நீதித்துறையின் பணிகளையும் மாணவர்கள் மிகச்சிறந்த முறையில் தெரிந்து கொள்ள உதவும் அற்புதமான ஒரு வழிகாட்டி இந்த தொகுப்பு.
91.00
Lumens
PPTX (26 Slides)
Presentations | Tamil