Presentations | Tamil
"Sound usually refers to vibrations that can be heard and felt by the ears. In scientific terms, sound is ""travel through a medium that can cause pressure change, particle motion, or particle velocity to expand.""When the vibrations travel through a medium such as clay or water to the ears, where they are converted into nerve impulses and sent to the brain, the impulses are perceived by the brain as sound. In physiology and psychology, sound is the reception of vibrations that produce mechanical waves that can be heard by the ears and perceived by the brain. Part 2 of this presentation covers echo, ultra-sonic sound, SONAR, ECG, and structure of ear. Get more insights by downloading the presentation. Have a wonderful learning!"
"ஒலி என்பது பொதுவாக காதுகளால் கேட்டு உணரக்கூடிய அதிர்வுகளைக் குறிக்கும். அறிவியல் அடிப்படையில் ஒலி என்பது ""அழுத்த மாற்றம், துகள் நகர்வு, அல்லது துகள்களின் திசைவேகம் ஆகியவை விரிந்து கொடுக்கக்கூடிய ஓர் ஊடகத்தில் பயணித்தல்"" ஆகும். அதிர்வுகள் வளிமம் அல்லது நீர் போன்ற ஊடகம் ஒன்றினூடாக காதுகளுக்குப் பயணித்து, அங்கு நரம்புக் கணத்தாக்கங்களாக மாற்றப்பட்டு மூளைக்கு அனுப்பப்படும்போது, மூளையினால் அந்தக் கணத்தாக்கங்கள் ஒலியாக உணரப்படும். உடலியங்கியல், மற்றும் உளவியலில், காதுகளால் கேட்டுணரக்கூடியபொறிமுறை அலைகளை உருவாக்கும் அதிர்வுகளைப் பெறுதலும், அவற்றை மூளையினால் உணர்தலுமே ஒலி எனப்படுகிறது. இந்த விளக்கக்காட்சி பகுதி 2 ல் எதிரொலி, எதிர்முழக்கம், மீயொலி, சோனார், மின் ஒலி இதய வரைபடம், செவியின் அமைப்பு பற்றி காண்போம். இந்த விளக்கக்காட்சியைப் பதிவிறக்கி, படித்து, உங்கள் நுண்ணறிவைப் பெருக்குங்கள். உங்கள் கற்றல் அனுபவம் இனிமையாக இருப்பதற்கு வாழ்த்துக்கள்."
170.00
Lumens
PPTX (34 Slides)
Presentations | Tamil