Logo
Search
Search
View menu

Science - Physics - Unit 6 - Oliyiyal 01

Presentations | Tamil

Sound refers to vibrations that can be heard and felt by the ears. In scientific terms, sound is ""pressure change, particle motion, or particle velocity traveling through a medium that expands"". In Part 1 of this presentation, let's learn about sound formation, sound propagation, sound waves, and properties of sound waves. Get more insights by downloading the presentation. Have a wonderful learning!

ஒலி என்பது பொதுவாக காதுகளால் கேட்டு உணரக்கூடிய அதிர்வுகளைக் குறிக்கும். அறிவியல் அடிப்படையில் ஒலி என்பது ""அழுத்த மாற்றம், துகள் நகர்வு, அல்லது துகள்களின் திசைவேகம் ஆகியவை விரிந்து கொடுக்கக்கூடிய ஓர் ஊடகத்தில் பயணித்தல்"" ஆகும். இந்த விளக்கக்காட்சி பகுதி 1 ல் ஒலி உருவாதல், ஒலி பரவுதல், ஒலி அலைகள், ஒலி அலையின் பண்புகள் பற்றி காண்போம். இந்த விளக்கக்காட்சியைப் பதிவிறக்கி, படித்து, உங்கள் நுண்ணறிவைப் பெருக்குங்கள். உங்கள் கற்றல் அனுபவம் இனிமையாக இருப்பதற்கு வாழ்த்துக்கள்.

Picture of the product
Lumens

133.00

Lumens

PPTX (38 Slides)

Science - Physics - Unit 6 - Oliyiyal 01

Presentations | Tamil