Presentations | Tamil
We rely mostly on electricity for the appliances we use on a daily basis. Electricity is a form of energy. Magnetic energy and electric energy are related to each other. Electrostatics is a field of physics that describes the phenomena and properties of static charges or charges at rest. Loss or gain of electrons in materials causes them to become charged. Let’s see about lightning and thunder, electric circuits, effects of current Part 2 of this presentation. Get more insights by downloading the presentation. Have a wonderful learning!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு பெரும்பாலும் மின் சக்தியைத்தான் நம்பியிருக்கிறோம். மின்சக்தி ஒருவகை ஆற்றலாகும். காந்த ஆற்றலும், மின் ஆற்றலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையன.நிலை மின்னியல் என்பது நிலையான மின்னூட்டங்கள் அல்லது ஓய்வு நிலையில் மின்னூட்டங்களினால் ஏற்படும் நிகழ்வுகள் மற்றும் அதன் பண்புகளைப் பற்றி விவரிக்கும் ஒரு இயற்பியல் துறையாகும். பொருட்களில் ஏற்படும் இலத்திரன் இழப்போ அல்லது ஏற்போ அதனை மின்னூட்டம் அடையச்செய்கிறது. இந்த விளக்கக்காட்சி பகுதி 2 ல் மின்னல் மற்றும் இடி, மின்சுற்றுகள், மின்னோட்டத்தின் விளைவுகள் பற்றி காண்போம். இந்த விளக்கக்காட்சியைப் பதிவிறக்கி, படித்து, உங்கள் நுண்ணறிவைப் பெருக்குங்கள். உங்கள் கற்றல் அனுபவம் இனிமையாக இருப்பதற்கு வாழ்த்துக்கள்.
143.50
Lumens
PPTX (41 Slides)
Presentations | Tamil