Logo
Search
Search
View menu

Science - Physics - Unit 5 - Kaanthaviyal Matrum Minkaanthaviyal 02

Presentations | Tamil

Electromagnetism is a branch of physics. It studies the electromagnetic force. Electromagnetic force is the interaction between charged particles. The electromagnetic force gives rise to the electromagnetic field. In an electromagnetic field, the electric field and the magnetic field are intertwined. Light is an electromagnetic wave. Electromagnetism is one of the four fundamental forces of nature. In Part 2 of this presentation, let's see about electromagnetic induction, alternator, transformer, and uses of electromagnet. Get more insights by downloading the presentation. Have a wonderful learning!

மின்காந்தவியல் இயற்பியலின் கிளைப்பிரிவாகும். இது மின்காந்த விசை பற்றிப் படிக்கிறது. மின்காந்தவிசை மின்னூட்டத் துகள்களிடையே நிகழும் ஊடாட்டம் அல்லது இடைவினை ஆகும். மின்காந்தவிசை மின்காந்தப் புலத்தைத் தருகிறது. மின்காந்தப் புலத்தில் மின்புலமும் காந்தப்புலமும் பின்னிப் பிணைந்துள்ளன. ஒளி ஒரு மின்காந்த அலையாகும். மின்காந்தவிசை இயற்கையின் நான்கு அடிப்படை விசைகளில் ஒன்றாகும். இந்த விளக்கக்காட்சி பகுதி 2 ல் மின்காந்ததூண்டல், மின்னியற்றி, மின்மாற்றி, மின்காந்தத்தின் பயன்கள் பற்றி காண்போம். இந்த விளக்கக்காட்சியைப் பதிவிறக்கி, படித்து, உங்கள் நுண்ணறிவைப் பெருக்குங்கள். உங்கள் கற்றல் அனுபவம் இனிமையாக இருப்பதற்கு வாழ்த்துக்கள்.

Picture of the product
Lumens

200.00

Lumens

PPTX (40 Slides)

Science - Physics - Unit 5 - Kaanthaviyal Matrum Minkaanthaviyal 02

Presentations | Tamil