Presentations | Tamil
Electromagnetism is a branch of physics. It studies the electromagnetic force. Electromagnetic force is the interaction between charged particles. The electromagnetic force gives rise to the electromagnetic field. In an electromagnetic field, the electric field and the magnetic field are intertwined. Light is an electromagnetic wave. Electromagnetism is one of the four fundamental forces of nature. In Part 1 of this presentation, let's see about magnetic field, magnetic lines of force, magnetic effect of current, force produced in a current flowing conductor placed in a magnetic field, and electric motor. Get more insights by downloading the presentation. Have a wonderful learning!
மின்காந்தவியல் இயற்பியலின் கிளைப்பிரிவாகும். இது மின்காந்த விசை பற்றிப் படிக்கிறது. மின்காந்தவிசை மின்னூட்டத் துகள்களிடையே நிகழும் ஊடாட்டம் அல்லது இடைவினை ஆகும். மின்காந்தவிசை மின்காந்தப் புலத்தைத் தருகிறது. மின்காந்தப் புலத்தில் மின்புலமும் காந்தப்புலமும் பின்னிப் பிணைந்துள்ளன. ஒளி ஒரு மின்காந்த அலையாகும். மின்காந்தவிசை இயற்கையின் நான்கு அடிப்படை விசைகளில் ஒன்றாகும். இந்த விளக்கக்காட்சி பகுதி 1 ல் காந்தபுலம், காந்தவிசைக்கோடுகள், மின்னோட்டத்தின் காந்தவிளைவு, காந்தபுலத்தில் வைக்கப்பட்ட மின்னோட்டம் பாயும் கடத்தியில் உருவாகும் விசை, மின்மோட்டார் பற்றி காண்போம். இந்த விளக்கக்காட்சியைப் பதிவிறக்கி, படித்து, உங்கள் நுண்ணறிவைப் பெருக்குங்கள். உங்கள் கற்றல் அனுபவம் இனிமையாக இருப்பதற்கு வாழ்த்துக்கள்.
185.00
Lumens
PPTX (37 Slides)
Presentations | Tamil