Logo
Search
Search
View menu

Science - Physics - Unit 2 - Visai Matrum Alutham

Presentations | Tamil

In physics, a force is an influence that can change the motion of an object. A force can cause an object with mass to change its velocity, i.e., to accelerate. Force can also be described intuitively as a push or a pull. A force has both magnitude and direction, making it a vector quantity Pressure is the force applied perpendicular to the surface of an object per unit area over which that force is distributed. Gauge pressure is the pressure relative to the ambient pressure. Various units are used to express pressure. In this lesson, we will learn about force, pressure, friction, and Pascal's law. Get started with the presentation now!

விசை என்பது ஒரு பொருளை ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு நகர்த்தவோ அல்லது சீரான விரைவுடன் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பொருளின் நகர்ச்சியின் விரைவை மாற்றவோ வல்ல ஒன்றாகும். சுருக்கமாகக் கூறின் ஒரு பொருளின் நகர்ச்சியில் மாற்றம் ஏற்படுத்துவதை விசை என்கிறோம். விசை இல்லாமல் ஒரு பொருள் தன் நிலையில் இருந்து மாறாது. அழுத்தம் என்பது ஒரு பொருளின் மீது அதன் ஒரு குறிப்பிட்ட அலகுப் பரப்பில் அதற்குச் செங்குத்தான திசையில் செலுத்தப்படும் விசையாகும். அழுத்தத்தை, அழுத்தத்தால் மாறுபடும் ஒரு பண்பைக் கொண்டு ஓர் அளவியால் அளப்பர். இந்த பாடத்தில், விசை, அழுத்தம், உராய்வு மற்றும் பாஸ்கல் விதி பற்றி அறிந்து கொள்வோம். விளக்கக்காட்சியுடன் இப்போதே தொடங்குங்கள்.

Picture of the product
Lumens

157.50

Lumens

PPTX (45 Slides)

Science - Physics - Unit 2 - Visai Matrum Alutham

Presentations | Tamil