Presentations | Tamil
Measurement is important for measuring an object. Measurement is the method of assigning magnitude quantity to an attribute or event of an object. Measurement is one of the most important branches of science because measurement is fundamental to science. There are different methods of measurement in the world and therefore, there are several units of measurement as well. In this PPT we will see about unit systems, cultural unit systems, basic dimensions, types of clocks, and measurement accuracy.
ஒரு பொருளை அளப்பதற்கு அளவீடு என்பது முக்கியமானதாகும். அளவீடு என்பது ஒரு பொருளின் பண்பிற்கு அல்லது ஒரு நிகழ்விற்கு என் மதிப்பு மற்றும் அளவு வழங்கும் முறை ஆகும். அளத்தல் அறிவியலுக்கு அடிப்படை என்பதனால் அளவியலும் அறிவியலின் முக்கிய பிரிவுகளில் ஒன்றாகும். உலகில் சில வேறுபட்ட அளவீட்டு முறைகளும், அவ்வாறு அளப்பதற்கான அலகுகளும் காணப்படுகின்றன.இதில் அலகு முறை, பண்ணாட்டு அலகு முறை, அடிப்படை அளவுகள், கடிகாரம் மற்றும் அவற்றின் வகைகள்,அளவிடும் துல்லியத்தன்மை இவற்றை பற்றி காண்போம்.
T Manobala
24 resources
19
18
14
143.50
Lumens
PPTX (41 Slides)
Presentations | Tamil