Logo
Search
Search
View menu

Science - Chemistry - Unit 11 - Kaatru 02

Presentations | Tamil

Human beings can live only if he / she breathes. Air is the source of it. There are many types of air. This presentation is a compilation of that. In part two we will know about carbon dioxide, its distribution, physical properties, chemical properties. Let's also know about greenhouse effect, global warming, its effects and prevention methods. Finally let's know about acid rain, its effects and prevention methods. Download the presentation and enjoy learning.

ஒரு மனிதன் சுவாசித்தால் தான் உயிர் வாழ இயலும். அதற்கு ஆதாரமாக உள்ளது காற்று. காற்றில் பல வகைகள் உள்ளன. அதை பற்றிய ஒரு தொகுப்பு தான் இப்பாடம். பகுதி இரண்டில் கார்பன் டை ஆக்சைடு, அதன் பரவல், இயற்பியல் பண்புகள், வேதிப்பண்புகள் பற்றி அறிவோம். பசுமை இல்ல விளைவு, புவி வெப்பமயமாதல், அதன் விளைவுகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகளையும் தெரிந்து கொள்வோம். இறுதியாக அமில மழை, அதன் விளைவுகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகளையும் தெரிந்து கொள்வோம். விளக்கக்காட்சியை பதிவிறக்கி, கற்று மகிழுங்கள்.

Picture of the product
Lumens

108.50

Lumens

PPTX (31 Slides)

Science - Chemistry - Unit 11 - Kaatru 02

Presentations | Tamil