Presentations | Tamil
In the second part, we learn about isotopes, isobars and isotones. - Atoms with the same atomic number and different mass numbers, known as "isotopes." - Atoms of different elements having the same mass number and different atomic number are called “isobars." - Atoms of different elements with similar neutron numbers are known as “isotones.” We also know the “Laws of Chemical Combination” as generalized ideas in the 17th century when scientists sought to find ways to transform one substance into another. Finally, let us know that the numbers representing the arrangement and distribution of atomic orbitals and electrons inside an atom are also known as “quantum numbers”. Get more insights by downloading the presentation. Have a wonderful learning!
இரண்டாம் பகுதியில் முதல் பகுதி தொடர்ச்சியாக ஒத்த அணு எண்ணையும், வெவ்வேறு நிறை எண்ணையும் கொண்ட அணுக்களை உடையவையே “ஐசோடோப்புகள்” என அறியலாம். ஒரே நிறை எண்ணையும் வேறுபட்ட அணு எண்ணையும் கொண்ட வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் “ஐசோபார்கள்” என எடுத்துக்காட்டுடன் புரிந்து கொள்வோம். “ஐசோடோன்கள்” என்பது ஒத்த நியூட்ரான் எண்ணிக்கையைக் கொண்ட வெவ்வேறு தனிமங்களின் அணுக்களே எனவும் அறிவோம். 17-ம் நூற்றாண்டில் அறிவியலாளர்கள் ஒரு பொருளை மற்றொரு பொருளாக மாற்றும் முறைகளைக் கண்டறிய முற்பட்டுப் பொதுமைப்படுத்தப்பட்ட கருத்துக்கள் “சேர்க்கை விதிகள்” அவற்றையும் அறிவோம். இறுதியாக அணுவின் உள்ளிருக்கும் அணு ஆர்ப்பிட்டல் மற்றும் எலக்ட்ரான்களின் வடிவமைப்பு மற்றும் வேறுபாட்டைக் குறிக்கும் எண்கள் “குவாண்டம் எண்கள்” எனவும் தெரிந்து கொள்வோம். இந்த விளக்கக்காட்சியைப் பதிவிறக்கி, படித்து, உங்கள் நுண்ணறிவைப் பெருக்குங்கள். உங்கள் கற்றல் அனுபவம் இனிமையாக இருப்பதற்கு வாழ்த்துக்கள்.
160.00
Lumens
PPTX (32 Slides)
Presentations | Tamil