Logo
Search
Search
View menu

Science - Chemistry - Unit 10 - Nammai Sutri Ulla Porutkal 01

Presentations | Tamil

This presentation gives us a clear understanding that science permeates all things around us. Students will get to know how substances are classified into elements, compounds, and mixtures based on chemistry. We get to know the methods of separation of substances from mixtures. Solutions are classified as true solution, emulsion and suspension based on the properties of the solute. Let's realize that ‘matter’ is everywhere in this world. Solids can be known as both pure and impure substances. We also get to know about elements, types of elements, compounds, types of compounds, uses of compounds, differences between element and compound. We know separation methods like sublimation, centrifugation, solvent extraction, simple distillation, fractional distillation, and chromatography. Download the presentation and start learning!

அறிவியல் நம்மைச் சுற்றியுள்ள அனைத்து பொருட்களிலும் நிறைந்துள்ளது என்பதைப் இப்பாடம் நமக்கு தெளிவான புரிதலை ஏற்படுத்தும். மாணவர்கள் வேதிஇயைபின் அடிப்படையில் பொருட்கள் தனிமங்கள், சேர்மங்கள் மற்றும் கலவைகளாக எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பதை அறிவார்கள். கலவைகளின் ஒரு படி, பலபடி மற்றும் பகுதிப் பொருட்களைப் பிரிக்கும் முறைகளையும் அறிவார்கள். கரை பொருட்களின் துகள்களின் பண்புகளின் அடிப்படையில் கரைசல்களின் வகைகளான உண்மைக் கரைசல்கள் கூழ்மங்கள் மற்றும் தொங்கல்களை பற்றியும் அறிவார்கள். அண்டத்திலுள்ள அனைத்து பொருட்களையும் குறிக்க நாம் பயன்படுத்தும் சொல் """"பருப்பொருள்"""" என்பதை உணரலாம். பருப்பொருட்கள் தூய மற்றும் தூய்மையற்ற பொருட்கள் என இரு வகையையும் அறியலாம். எடுத்துக்காட்டுகள் மூலம் தனிமங்கள் மற்றும் தனிமங்களின் வகைகளை அறியலாம். சேர்மங்கள், சேர்மங்களின் பயன்கள், தனிமத்திற்கும் சேர்மத்திற்கும் உள்ள வேறுபாடுகள் ஆகியவையும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டுகள் மூலம் கலவைகள் மற்றும் கலவைகளின் வகைகள், கலவைக்கும் சேர்மத்திற்கும் உள்ள வேறுபாடுகள் ஆகியவற்றையும் விளக்கும். பதங்கமாதல், மைய விலக்கு முறை, கரைப்பான் சாறு இறக்கல், எளிய காய்ச்சி வடித்தல், பின்னக் காய்ச்சி வடித்தல், வண்ணப் பிரிகை முறை போன்ற கலவைகளை பிரித்தெடுக்கும் முறைகள் விளக்கப்பட்டுள்ளது. விளக்கக்காட்சியை பதிவிறக்கி, கற்றுக்கொள்ளத் தொடங்குங்கள்!

Picture of the product
Lumens

190.00

Lumens

PPTX (38 Slides)

Science - Chemistry - Unit 10 - Nammai Sutri Ulla Porutkal 01

Presentations | Tamil