Logo
Search
Search
View menu

Science - Biology - Unit 22 - Suttruchoozhal Melaanmai 01

Presentations | Tamil

In this presentation, you will learn about: 1) Renewable and Non-Renewable Resources 2) Need for Conservation of various Natural Resources 3) Various methods of Conservation of Natural Resources 4) Exploitation of Natural Resources 5) Protection of Environment and its Management The concepts are explained with examples, illustrations and written with good clarity and precision. It is essential that the younger generation is aware of the exploitation of natural resources and learn how to protect it. Download Part (2) & (3) to read the full lesson. Download… Learn… Enjoy…"

இந்த விளக்கக்காட்சியில், நீங்கள் அறிந்து கொள்வது: 1) புதுப்பிக்கத்தக்க மற்றும் புதுப்பிக்க இயலாத வளங்கள். 2) இயற்கை வளங்களைப் பாதுகாப்பதற்கான அவசியம். 3) இயற்கை வளங்களைப் பாதுகாக்க கையாளப்படும் பல்வேறு முறைகள். 4) இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதில் உள்ள வரையறைகள். 5) சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை ஆகியவற்றை தகவல்கள் மற்றும் விளக்கப்படங்களுடன் தெளிவாகவும், எளிதாகவும் தெரிந்து கொள்ள இதை பதிவிறக்கி பயன் பெறுங்கள். இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை இளைய தலைமுறையினர் அறிந்து அதை எவ்வாறு பாதுகாப்பது என்பதை அறிந்து கொள்வது அவசியம். முழு பாடத்தையும் படிக்க பகுதி (2) & (3) பதிவிறக்கவும். பதிவிறக்குங்கள்... கற்றுக்கொள்ளுங்கள்... மகிழுங்கள்...

Picture of the product
Lumens

262.50

Lumens

PPTX (35 Slides)

Science - Biology - Unit 22 - Suttruchoozhal Melaanmai 01

Presentations | Tamil