Logo
Search
Search
View menu

Science - Biology - Unit 20 - Vilangukalin Urupu Mandalangal 03

Presentations | Tamil

Living organisms are evolved from the simplest form to complex level of organization. Cells are the fundamental units of an organism. The different organs and organ systems of an organism function by depending on one another with harmonious coordination. All the systems work together in coordination to maintain the body in a homeostatic condition of an organism. In this Part 3 of the presentation, we will learn about dialysis or artificial kidney, first kidney transplant, human reproductive system, male reproductive system, and female reproductive system. Download the presentation and enjoy reading!

அனைத்து உயிரினங்களும் எளிமையான வடிவத்திலிருந்து சிக்கலான அமைப்பு நிலையாக உருவாகின்றன. அவை ஒரு செல்லாக, பல செல்களாக, திசுக்களாக, உறுப்பு நிலை மற்றும் உறுப்பு மண்டல நிலைகளாக அமைக்கப்படுகின்றன. ஓர் உயிரினத்தின் அடிப்படை அலகு செல் ஆகும். ஓர் உயிரினத்தின் பல்வேறு உறுப்புகளும் உறுப்பு மண்டலங்களும் ஒன்றுடன் ஒன்று ஒருங்கமைந்து இணைவாக சார்ந்து செயலாற்றுகின்றன. உறுப்பு மண்டலங்கள் அனைத்தும் இணைவாக செயலாற்றி உயிரினத்தின் உடலினை ஓர் மாறா நிலையில்அல்லது சமச்சீர் நிலையில் (ஹோமியோஸ்டேடிக்) பராமரிக்கின்றன. இந்த விளக்கக்காட்சியின் பகுதி முன்றில் செயற்கை சிறுநீரகம் அல்லது கூழ்மப்பிரிப்பு, முதல் சிறுநீரக மாற்றம், மனித இனப்பெருக்க மண்டலம், ஆண் இனப்பெருக்க மண்டலம் மற்றும் பெண் இனப்பெருக்க மண்டலம் பற்றி விரிவாக காணலாம். இவ்விளக்கக்காட்சியை பதிவிறக்கம் செய்து படித்து மகிழுங்கள்!

Picture of the product
Lumens

155.00

Lumens

PPTX (31 Slides)

Science - Biology - Unit 20 - Vilangukalin Urupu Mandalangal 03

Presentations | Tamil