Presentations | Tamil
There are enormous differences between an invertebrate leech and a vertebrate rabbit in their appearance and morphology, habitat, and reproductive system. In Part 2 of this presentation, we understand the taxonomic position, the external structure, and the structural features of different organ systems. We will be able to understand the physiology of various organ systems of rabbit. We will learn to identify the type of dentition and its significance in rabbit. Download the presentation and enjoy learning.
முதுகு நாணற்ற உயிரி அட்டை மற்றும் ஒரு முதுகெலும்புள்ள உயிரி முயல் ஆகியவற்றின் புறத்தோற்றம் மற்றும் உள்ளமைப்பியல் வாழ்முறை, வாழிடம், உருவ அமைப்பு மற்றும் இனப்பெருக்க முறை ஆகியவற்றில் மிகப்பெரும் அளவிலான வேறுபாடுகள் உள்ளன. இந்த விளக்கக்காட்சியின் பகுதி 2 இல், முயலின் வகைப்பாட்டு நிலை, புறஅமைப்பு மற்றும் பல்வேறு வகையான உறுப்பு மண்டலங்களின் அமைப்புகளை பற்றி புரிந்துகொள்ளுதல். பல்வேறு உறுப்பு மண்டலங்களின் உடற் செயலியல் நிகழ்வுகளைப் புரிந்து கொள்ளுதல். முயலின் பல்லமைப்பை அடையாளம் காணுதல் மற்றும் அதன் முக்கியத்துவத்தினை அறிதல். விளக்கக்காட்சியைப் பதிவிறக்கி, கற்று மகிழுங்கள்.
91.00
Lumens
PPTX (26 Slides)
Presentations | Tamil