Presentations | Tamil
This presentation introduces the invisible tissues that play an important role in our lives and in the lives of plants. In Part 2 of this presentation, we will learn about animal tissues. Firstly, we will get to know about epithelial tissue, its types, and functions. Then, we will learn about connective tissues and its types. Finally, we will learn about muscle tissue and its types. Download the presentation and enjoy learning.
நமது வாழ்விலும் மற்றும் தாவரங்களின் வாழ்விலும் முக்கிய பங்காற்றக் கூடிய கண்களுக்குப் புலப்படாத திசுக்களைப் பற்றிய விளக்கவுரை தான் இந்த விளக்கக்காட்சி. இதன் பகுதி இரண்டில் விலங்கு திசுக்களைப் பற்றிய விரிவான பல தகவல்களைப் பெறுவோம். முதலாவதாக எபிதீலிய திசு, அதன் வகைகள், செயல்பாடுகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம். அடுத்ததாக இணைப்பு திசுவையும் அதன் வகைகளையும் அறிந்து கொள்வோம். இறுதியாகத் தசை திசு மற்றும் அதன் வகைகளைப் பற்றி கற்போம். விளக்கக்காட்சியை பதிவிறக்கி, கற்று மகிழுங்கள்.
200.00
Lumens
PPTX (40 Slides)
Presentations | Tamil