Logo
Search
Search
View menu

Science - Biology - Unit 18 - Marabiyal

Presentations | Tamil

In this presentation you can learn about: 1) Plants: Phenotype and Genotype, Monohybrid and Dihybrid Cross. 2) Human: Types of chromosomes, Structure and Replication of DNA, Gene, Mutation, Chromosomal and Gene mutation, etc. Finally, students can understand about Mendelian Law and Chromosomal abnormality in Down’s syndrome. All information in a simple way with pictures. Download the presentation and learn the wonders of nature in human genetics in an easy way!"

இந்த விளக்கக்காட்சி பின்வருவனவற்றைப் புரிந்துகொள்ள உதவுகிறது: 1) தாவரங்களுடைய புறத்தோற்றப் பண்பு மற்றும் ஜீனாக்கப் பண்பு, ஒரு பண்புக் கலப்பு, இரு பண்புக் கலப்பு. 2) மனிதர்களுடைய குரோமோசோம், டி.என்.ஏ., ஜீன், டி.என்.ஏ.வின் அமைப்பு & இரட்டிப்பாதல், சடுதிமாற்றம், ஜீன் சடுதி மாற்றத்தினை வகைப்படுத்துதல், குரோமோசோம் குறைபாட்டை அடையாளம் காணுதல் மற்றும் மெண்டலின் விதிகள். ஆகியவற்றை எளிதில் பட விளக்கங்களுடன் புரிந்து கொள்ளலாம். விளக்கக்காட்சியைப் பதிவிறக்கி, மனித மரபியலில் இயற்கையின் அற்புதங்களை எளிய முறையில் கற்றுக்கொள்ளுங்கள்!

Picture of the product
Lumens

345.00

Lumens

PPTX (46 Slides)

Science - Biology - Unit 18 - Marabiyal

Presentations | Tamil