Presentations | Tamil
In Part 1, we looked in detail about the types and structures of Microorganisms. In this part, we will look at the uses of microorganisms, their role in various fields and in daily life as well as their application in the manufacture of anti-microbials and vaccines in medicine. Microbes are also used in agriculture as natural fertilizers, for nitrogen fixing and biological control factors. Microbes are essential in industrial effluent treatment, biogas production, alcohol, grape juice production, and skin smoothing and tanning. They help to prepare and process food in daily life and in food preparation. This presentation will also explain in detail the diseases caused by harmful microorganisms and the interaction between human and microbes.
பகுதி ஒன்றில் நுண்ணுயிரிகளின் வகைகள், அமைப்புகளைப் பற்றி விரிவாகப் பார்த்தோம். இப்பகுதியில் நுண்ணுயிரிகளின் பயன்பாடுகளை பற்றி பார்க்கவுள்ளோம். நுண்ணுயிரிகள் பல்வேறு துறையிலும், அன்றாட வாழ்விலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மருத்துவத்தில் எதிர் உயிரிக்கொல்லிகளையும், தடுப்பூசி தயாரிப்பிலும் பங்காற்றுகிறது. விவசாயத்தில் இயற்கை உரம் , நைட்ரஜென் நிலைநிறுத்தும், உயிரி கட்டுப்பாட்டு காராணிகளாகவும் இருக்கிறது. தொழிற்சாலை துறையில் கழிவுநீர் சுத்திகரிப்பு, உயிரி-வாயு உற்பத்தி, ஆல்கஹால், திராட்சை ரசம் தயாரிப்பு மற்றும் தோல் மிருதுவாக்குதல், பதினிடுதல் இதன் இன்றியமையாதது. அன்றாட வாழ்விலும், உணவு தயாரிப்பிலும் உணவை தயாரிக்கவும், பதப்படுத்தவும் உதவுகிறது. தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களை பற்றியும் மனிதனுக்கும் நுண்ணுயிரிக்கும் இடையேயான தொடர்பு பற்றியும் இத்தொகுப்பு விரிவாக விளக்கும்.
Gayathri S
54 resources
14
10
12
94.50
Lumens
PPTX (27 Slides)
Presentations | Tamil