Logo
Search
Search
View menu

Science - Biology - Unit 16 - Nunuyirigal 01

Presentations | Tamil

Microbes are invisible to the naked eye and can be seen with the help of a microscope. These are small creatures that coexist with humans. Microbes inhabit ponds, lakes, rivers, oceans, and the human body as well as bodies of other living things. A descriptive collection of types of microorganisms such as viruses, fungi, bacteria, algae, protozoa, and virions are presented in this module. Their cell structure, types, and impact is also discussed.

நுண்ணுயிரிகள் என்பவை கண்ணனுக்கு புலப்படாத, நுண்ணோக்கியின் உதவியைக் கொண்டே அவற்றை காண இயலும். இவை மனிதர்களுடன் ஒத்து வாழும் ஒரு சிறிய உயிரினமாகும். குளங்கள், ஏரிகள், ஆறுகள், பெருங்கடல்கள், மனித உடல் ஆகிய அனைத்தையும் வாழ்விடமாக கொண்டவை. நுண்ணுயிரிகளின் வகைகளான வைரஸ், பூஞ்சை, பாக்டீரியா, ஆல்கா, புரோடோசோவா, பிரியான்கள், விரியான்கள் ஆகியவை பற்றிய விளக்க தொகுப்பாகும். மேலும் அவற்றின் செல் அமைப்பு, வகைகள், விளைவுகள் ஆகியவையும் இத்தொகுப்பில் அடங்கும்.

Picture of the product
Lumens

84.00

Lumens

PPTX (24 Slides)

Science - Biology - Unit 16 - Nunuyirigal 01

Presentations | Tamil