Presentations | Tamil
Rangoli is one of the traditional arts practiced in many parts of the Indian subcontinent. Decorative forms and shapes are drawn on the floor and decorated with various colored powders or other materials. In this collection we will read about Rangoli in Tamil Nadu festivals, Kundan Rangoli, Rice Rangoli, Deepa Rangoli, Pookolam, Rangoli color powder, traditional art forms and its modern transformation and mythological beliefs related to Rangoli.
"ரங்கோலி (நிறக்கோலம் அல்லது வண்ணக்கோலம்) என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் பல பகுதிகளிலும் பயிலப்பட்டு வரும் மரபுவழிக் கலைகளுள் ஒன்று ஆகும். தரையில் கோலங்களை வரைந்து அதற்குப் பல்வேறு நிறப் பொடிகள் அல்லது பிற பொருட்களைக் கொண்டு நிறமூட்டி அழகுபடுத்துவர். இத்தொகுப்பில் தமிழ்நாட்டு பண்டிகைகளில் ரங்கோலி, குண்டன் ரங்கோலி, அரிசி ரங்கோலி, தீப ரங்கோலி, பூக்கோலம், ரங்கோலி கலர் பொடி, பாரம்பரிய கலை வடிவமும் அதன் நவீன மாற்றமும், புராண நம்பிக்கைகள் பற்றிய செய்திகளைக் காணலாம்."
8.00
Lumens
PPTX (32 Slides)
Presentations | Tamil