Presentations | Tamil
Rasipuram Krishnaswami Iyer Narayanaswami, commonly known as R. K. Narayan, was an Indian writer known for his work set in the fictional South Indian town of Malgudi. He was a leading author of early Indian literature in English along with Mulk Raj Anand and Raja Rao. Narayan's mentor and friend Graham Greene was instrumental in getting publishers for Narayan's first four books including the semi-autobiographical trilogy of Swami and Friends. The fictional town of Malgudi was first introduced in Swami and Friends. Let’s look into the works of RK Narayan in this presentation.
"ஆர். கே. நாராயணன் (ஆர். கே. நாராயண்) என்னும் ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயணசாமி உலக அளவில் புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர், இந்திய நாவல் ஆசிரியர் ஆவார். பிரபல கார்டூனிஸ்ட் ஆர். கே. லஷ்மண் இவரது தம்பியாவார். இவரின் உணர்ச்சிப்பூர்வமான நாவல்கள் 20 ஆம் நூற்றாண்டு இந்தியரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் மால்குடி எனும் கற்பனைக் கிராமத்தைத் தழுவி எழுதப்பட்டவையாகும். முல்க் ராஜ் ஆனந்த் மற்றும் ராஜா ராவ் ஆகியோருடன் இவர் 20 ஆம் நூற்றாண்டின் மூன்று சிறந்த இந்திய-ஆங்கில மொழி எழுத்தாளர்களில் ஒருவர். இந்த விளக்கக்காட்சியில் ஆர்.கே.நாராயணின் படைப்புகளைப் பார்ப்போம்."
4.75
Lumens
PPTX (19 Slides)
Presentations | Tamil