Presentations | Tamil
"Periyar is one of the greatest influencers of all times in the political space as well as he was a social reformer. Periyar was much ahead of his time. He questioned irrationality, fought for the caste abolishment, challenged many social taboos. He was a man of his words and supported widow remarriage in his own family. This presentation includes his early years - the incident that made him a non-believer of god, his political entry - association with Congress, his participation in Vaikom Protest, Self-Respect Movement - its principles, his magazines, his fight for eradication of untouchability and Women slavery, Women Empowerment and his fight for women's rights, his international tours and its impacts, association with Justice Party, participation in Anti Hindi Agitation, commencement of Dravida Kazhagam, various glorious titles he was honoured with, death and most importantly why he is more relevant now. This will help to understand Periyar in depth and will give a right perspective on him."
"பெரியார் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக இருந்ததைப் போலவே, அரசியல் வெளியில் மிகச் சிறந்த செல்வாக்கு செலுத்துபவர்களில் ஒருவராவார். பெரியார் தனது காலத்தை விட மிகவும் முன்னால் இருந்தார். அவர் பகுத்தவின்மை மற்றும் மூட நம்பிக்கைகளை கேள்விக்குட்படுத்தினார், சாதி ஒழிப்புக்காக போராடினார், பல சமூக விலக்குகளுக்கு சவால் விட்டார். அவர் சொல்வதைச் செய்தார், விதவைத் திருமணம் குறித்து பேசுவதோடு மட்டுமில்லாமல் அவரது சொந்த குடும்பத்தில் விதவை மறுமணத்தை ஆதரித்தார். இந்த பதிவில் அவரது ஆரம்ப வாழ்க்கை – அவரைக் கடவுள் நம்பிக்கையற்றவராக மாற்றிய முக்கிய காசி நிகழ்வு, அவரது அரசியல் பிரவேசம் - காங்கிரஸுடனான தொடர்பு, வைக்கம் போராட்டத்தில் அவரது பங்கேற்பு, அவரது சுயமரியாதை இயக்கம் - அதன் கொள்கைகள், நடத்திய இதழ்கள், தீண்டாமை ஒழிப்பு மற்றும் பெண் அடிமைத்தனத்திற்கு எதிரான அவரது போராட்டம், பெண்களுக்கு அதிகாரம் மற்றும் பெண்களின் உரிமைக்கான அவரது போராட்டம், அவரது சர்வதேச சுற்றுப்பயணங்கள் மற்றும் அதன் பாதிப்புகள், நீதிக்கட்சியுடன் தொடர்பு, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்பு, திராவிட கழகத்தின் ஆரம்பம், அவருக்கு வழங்கப்பட்ட சிறப்பு பட்டங்கள், அவரது மரணம் மற்றும் மிக முக்கியமாக ஏன் பெரியார் இப்போது மிகவும் அவசியமாகிறார் என்பதைக் காணலாம். இது பெரியாரை ஆழமாகப் புரிந்துகொள்ளவும், அவரைப் பற்றிய சரியான கண்ணோட்டத்தைக் கொடுக்கவும் உதவும்."
52.00
Lumens
PPTX (104 Slides)
Presentations | Tamil