Presentations | Tamil
Panchamrita means five nectars. Panchamirtham is a combination of five ingredients used in Hindu worship for pooja and anointing (abhisheka). This presentation compiles facts and beliefs about it: Palani Panchamirtham origin, geographical indication, health benefits and recipe.
பஞ்சமிர்த்தம் என்றால் ஐந்து அமிர்தம் ஆகும். பஞ்சமிர்த்தம் என்பது இந்து வழிபாடு மற்றும் பூஜை மற்றும் அபிஷேகம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் ஐந்து உணவுகளின் கலவையாகும். அதன் ஒரு பார்வை உங்களுக்காக : பழனி பஞ்சாமிர்தம் உருவான கதை, புவியியல் அறிகுறி சான்றிதழ், வரலாறு, ஆரோக்கிய நன்மைகள் மற்றும் செய்முறை.
10.00
Lumens
PPTX (20 Slides)
Presentations | Tamil