Presentations | Tamil
A game is one that integrates the body and the mind. Can we get to know the traditional games of Tamils like snake and ladder, pallaanguli, oru kodam thaneer, kittippul, bambaram, elankal, nondi aatam, othaiyaa rettiyaa and more in this collection. The method of playing such games is illustrated with visually appealing pictures with an explanation on its significance.
உடலையும் மனதையும் ஒருங்கிணைக்கும் ஒரு உன்னத செயல் விளையாட்டு. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கள் எத்தனை எத்தனை? பரமபதம், பல்லாங்குழி, ஒரு குடம் தண்ணீர், கிட்டுப்புள், பம்பரம், ஏழாங்கல், நொண்டி ஆட்டம்- பாண்டி, ஒத்தையா ரெட்டையா, சில்லுக்கோடு, கிச்சு கிச்சு தாம்பூலம், சங்கிலி. இவற்றை இந்த தொகுப்பில் நினைவு கூறுவோமா?
18.00
Lumens
PPT (36 Slides)
Presentations | Tamil