Presentations | Tamil
Jewels play an important role in Tamilian's daily life. Ancient women adorned all parts of their body from head to toe. Although the form of costumes has changed in the present modern world, their importance has not diminished in the life of Tamils. Here we can find information about various shoulder accessories, breast accessories, hand accessories, waist accessories, leg accessories etc.
தமிழர் வாழ்வில் அணிகலன்கள் முக்கிய இடம் வகிக்கிறது. பண்டைய பெண்களின் தலை முதல் கால் வரை அனைத்து அங்கங்களையும் அணிகலன்கள் அலங்கரித்தன. தற்போதைய நவீன உலகில் அணிகலன்களின் வடிவம் மாறியிருந்தாலும் அவற்றின் முக்கியத்துவம் தமிழர் வாழ்வில் இன்னும் குறையாமல் உள்ளது. பலவகைப்பட்ட தோள் அணிகலன்கள், மார்பணிகலன்கள், கை அணிகலன்கள், இடை அணிகலன்கள், கால் அணிகலன்கள் போன்றவற்றைப் பற்றிய விபரங்கள் இங்கு உங்களுக்காக வாருங்கள் கண்டு ரசிக்கலாம்.
17.00
Lumens
PPTX (34 Slides)
Presentations | Tamil