Logo
Search
Search
View menu

Paarambariya Nagaigal 3

Presentations | Tamil

Nose ring and necklace plays an important role in women's jewellery. Nose ring wearing is a habit that has been around for a long time and still plays an important role in the fashion world today. Similarly, necklaces are considered to be an ornament that enhances beauty even though they take many forms over time. A wide variety of women's accessories to treat your eyes.

பெண்களை அலங்கரிக்கும் அணிகலன்களில் மூக்குத்தியும் கழுத்தணியும் முக்கிய இடம் பிடிக்கிறது. மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம். இன்றும் பேஷன் உலகத்தில் மூக்குத்தி அணிதல் முக்கியத்துவம் பெறுகிறது. அதே போல் கழுத்தணிகளும் கால மாற்றத்திற்கேற்ப பல வடிவங்களைப் பெற்றாலும் அழகை அதிகரிக்கச் செய்யும் ஆபரணமாக கருதப்படுகிறது. பெண்கள் அணியும் பல வகைப்பட்ட அணிகலன்கள் உங்கள் கண்களுக்கு விருந்தாக.

Picture of the product
Lumens

15.00

Lumens

PPTX (30 Slides)

Paarambariya Nagaigal 3

Presentations | Tamil