Logo
Search
Search
View menu

Paarambariya Nagaigal 2

Presentations | Tamil

Irrespective of the innumerable precious materials we get, gold is been the preferred metal for jewellery, the reason being gold is suitable for reducing heat and keeping the body cool. Gold jewellery has the power to enhance the beauty of the body. It's better to wear jewellery than to use drugs to prevent disease. Here you will find photos and descriptions of various types of headgears, and earrings worn by women from ancient times.

எத்தனையோ விலைமதிப்பற்ற பொருட்கள் இருந்த போதிலும், அதிகமான ஆபரணங்கள் தங்கத்தில் அணியப்படுவதன் காரணம் - வெப்பத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க தங்கம் மட்டுமே ஏற்றது. தங்கம் எப்பொழுதும் நம் உடலை தொட்டுக்கொண்டிருப்பதால் நாளடைவில் உடலின் அழகை அதிகரிக்கும் ஆற்றலுள்ளது. நோய்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கு மருந்துகளை உபயோகிப்பதை விட நகைகளை நாம் அணிந்தால் அது நல்ல பயன் தரும். பெண்கள் பழங்காலந்திலிருந்து அணிந்து வந்த பலவகையான தலையணிகலன்கள், காதணிகள் பற்றிய விளக்கங்கள் புகைப்படங்களுடன் உங்கள் பார்வைக்கு.

Picture of the product
Lumens

21.75

Lumens

PPTX (29 Slides)

Paarambariya Nagaigal 2

Presentations | Tamil