Logo
Search
Search
View menu

Paamban Paalam

Presentations | Tamil

The Pamban Bridge is the bridge that connects the Mandapam Railway Station to the Rameswaram Island in Ramanathapuram District. In this episode, you can know the features of this bridge, which is the second longest sea bridge in India. The bridge was designed in 1914 as a scissor-shaped bridge that opens in the middle of the bridge to accommodate ships under the bridge.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் ரயில் நிலையத்தை, ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் பாலமே பாம்பன் பாலம். இந்தியாவின் இரண்டாவது மிக நீளமான கடல் பாலமான இப்பாலத்தின் சிறப்புகளை இந்த தொகுப்பில் அறியலாம். 1914ஆம் ஆண்டு பாலத்தின் கீழே கப்பல்கள் செல்வதற்கு ஏற்றவாறு பாலத்தின் நடுவில் திறக்கும் கத்திரி வடிவதூக்கு பாலமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

Picture of the product
Lumens

3.75

Lumens

PPTX (15 Slides)

Paamban Paalam

Presentations | Tamil